தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சஞ்சனா இவர் 2009-ம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதுவே அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து அவர் அஞ்சான்,கோ போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டார்.
இருப்பினும் சமீபகாலமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் இதனையடுத்து அவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்தி வந்தார் இருப்பினும் சரியான வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நடிகையை போல போட்டோஷூட்டில் ஈடுபட்டு தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் வீட்டிலேயே முடங்கி உள்ள இளம் நடிகைகள் பலர் கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அவர்களைப் போல தற்போது ரூம் போட்டு யோசித்து விட்டு களத்தில் குதித்துள்ளார்.
சஞ்சனா அந்த வகையில் இவர் சமீபத்தில் யோகா செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்த வந்த நிலையில் தற்போது அவரது முன்னழகு தெரியும்படியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.
#sanjana #actress pic.twitter.com/0S0mn5bDa4
— Tamil360Newz (@tamil360newz) May 15, 2020