குழந்தை பெற்ற பின்பும் டீஷர்ட்டில் தனது அழகை காட்டும் எரும சானி ஹரிஜா.!

0

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டுமானால் தங்களது திறமையை மிகவும் கஷ்டப்பட்டு திரைப்படங்களில் காட்டுவார்கள் ஆனால் தற்போதெல்லாம் யூடியூபில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் அதன் மூலமாக ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது அந்த வகையில் எரும சானி என்ற யூட்யூப் சேனல் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஹரிஜா.

இவர் இந்த சேனலில் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனத்தை பேசியே ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவ்வாறு பிரபலம் அடைந்து வந்த ஹரிஜா திடீரென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் தனது காதலரான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை கூட இருக்கிறது.

harija
harija

இதனையடுத்து ஹரிஜா ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு கதாபாத்திரத்தில் நடித்து வலம் வருகிறார் இந்நிலையில் ஹரிஜா ஒரு குழந்தை பெற்ற பின்பும் தனது அழகை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

harija2
harija2

அதே போல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் ஹரிஜா பார்ப்பதற்கு கல்லூரி பெண் போல் காட்சி அளிக்கிறார் அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் எப்படி தான் குழந்தை பெற்ற பின்பும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.