சங்க தமிழன் படத்தில் இருந்து கமலா ப்ரோமோ வீடியோ பாடல்.!

0

விஜய் சேதுபதி வருடத்திற்கு அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வெளியிடுபவர், இவர் நடிப்பில் சங்கத் தமிழன் திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராசி கண்ணா, நிவேதாபெத்துராஜ் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு Vivek-Mervin இசையமைத்துள்ளார், விஜய production பேனரில் பாரதி ரெட்டி இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார் படத்தில் இருந்து கமலா என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.