காமன் DP – யின் மூலம் சண்டை போட்டுக்கொள்ளும் சாண்டி மற்றும் கவின் ரசிகர்கள்.!

0

டான்ஸ் மாஸ்டராக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர். இவர் பல தொலைக்காட்சிகளில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் சாண்டி நெருங்கிய நண்பரான கவினும் கலந்து கொண்டார்.

இவர்கள் அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக இருந்து வந்தார்கள். கவினுக்கு அனைத்துச் சூழ்நிலையிலும் உறுதுணையாக இருந்தவர் சாண்டி. அந்தவகையில் அதின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில் கூட சாண்டி கவினுக்கு நல்ல அறிவுரை கூறி வந்தார்.

இவ்வாறு கவின் மீது மிகவும் பாசமாக இருந்து வந்த சாந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி அதற்குப் பிறகு கவிதை பற்றிய பெரிதாக எதுவும் கூறவில்லை எனவே கவின் ரசிகர்கள் சாண்டி மீது கோபமாக இருந்து வந்தார்கள்.

இந்த நிலையில் எரியிற நெருப்பில் பெட்ரோலை ஊட்டிவிட்ட மாறி தற்போது சாண்டி தர்ஷனை அஜித் அளவிற்கு கற்பனை செய்து காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சண்டியை நீங்கள் கவின் மீது வைத்த அன்பு பொய்யானதா என்று கண்டபடி திட்டி வருகிறார்கள்.

darshan
darshan