நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் முதன்முதலாக கன்னட திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழில் முதன்முதலாக திலாலங்கடி என்ற திரைப்படத்தின் மூலம் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு தமிழில் இவருக்கு சூது கவ்வும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி கொடுத்தது..
அதுமட்டுமில்லாமல் தமிழில் என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ஏண்டா தலையில எண்ண வைக்கல, ஜானி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஒரு காலகட்டத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மற்ற நடிகைகளைப் போல் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ராட்சஸ பலூன் ஒன்றில் பறந்து கொண்டிருக்கும் பொழுது அதில் அகர் உட்கார்ந்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இதன் வீடியோ வைரளாகி வருகிறது இந்த நிலையில் சஞ்சிதா ஷெட்டி தேவதாஸ் மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்