நயன்தாராவின் பாடலுக்கு செம்ம குத்து குத்திய சனம் ஷெட்டி.! வைரலாகும் வீடியோ.

0

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இல் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன் இவரின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி.இவர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளார். தமிழ் சினிமாவில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இருப்பினும் தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்காததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனால் இருப்பினும் அவர் தனது விடா முயற்சியை மேற்கொண்டு அவருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை ஏற்று நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் மாடலிங்கில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலும் சிறப்பாக வலம்வந்தார் அந்த வகையில் இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். இப்படி பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சனம் ஷெட்டி இந்த நிலையில் தற்போது அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பும் கிடைத்துள்ளது அந்த வகையில் தற்போது அவர் எதிர்வினையாற்றும் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் வலம்வந்த தர்ஷனை காதலித்து திரைக்கு வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிச்சயதார்த்தம் வரைச் சென்று நிறுத்தப்பட்டது. இதன்மூலம் தரிசனம் சனம் செட்டி இருவர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து அவர் தற்போது இவர்கள் இருவரும் ஏங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு இருந்து வருகின்றன.

இருப்பினும் சனம் செட்டி அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.