பிசிறு தட்டாமல் அச்ச அசல் குந்தவை போல் மாறிய சனம் ஷெட்டி.! வைரலாகும் புகைப்படம்.!

பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வருபவர் தான் இயக்குனர் மணிரத்னம் இவரது இயக்கத்தில் பல வருடங்களாக திட்டம் போட்டு தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் மேலும் இந்த முதல் பாகத்தில் சினிமாவில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்ததால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

கடந்த 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தற்பொழுது வரை 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது இருப்பினும் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளி வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கேட்டு வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த பல சினிமா பிரபலங்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது குறிப்பாக த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது ஏனென்றால் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

மேலும் இவரை போலவே தற்பொழுது ஒரு சின்னத்திரை பிரபலம் த்ரிஷா நடித்த குந்தவை போல் உடை அணிந்து மேக்கப் செய்து அச்சு அசலாகவே த்ரிஷா போல் மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை பிக் பாஸ் சனம் ஷெட்டி தான் இவர் த்ரிஷா குந்தவி கதாபாத்திரத்தில் எப்படி நடித்துள்ளாரோ அதேபோல் இவரும் உடை அணிந்து மேக்கப் செய்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக மாறி உள்ளார்.

sanam
sanam

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் நீங்களும் இதுபோல ஒரு நாள் மிகப்பெரிய திரைப்படத்தில் நடிப்பீங்க என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment