கருப்பு நிற உடையில் கண்கள் கூசும் அளவிற்கு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி.! இடுப்பு மடிப்பை பார்த்து கிறங்கி நிற்கும் நெட்டிசன்ங்கள்

0

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி – யில் அதிக ரேட்டிங் பெறுவதற்காக புதிய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி டி ஆர் பி யில் இடம் பிடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த வருடம் ஐந்தாவது சீசன் வருகின்ற அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சனம் செட்டி இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு நுழைந்தவர் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் சௌத் இந்திய பட்டத்தை தட்டிச் சென்றவர்.

இவர் சினிமா துறையில் முதன்முதலாக அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். என்னதான் இவர் நடித்து வந்தாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களின் பேராதரவை பெற்று விட்டார்.

sanam shetty
sanam shetty

அந்தவகையில் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷன் என்பவரை காதலித்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்ட நிலையில்  சனம் செட்டி தற்பொழுது எதிர்வினையாற்றும், பார்த்திபன் போன்ற சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

sanam shetty
sanam shetty

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது அப்படி இருக்கும் வகையில் சனம் ஷெட்டி கருப்பு நிற புடவையில் சும்மா ஜிகு ஜிகு ஜொலிக்கும் வகையில் பாரம்பரிய உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அழகு தேவதை என வர்ணித்து வருகிறார்கள்.

sanam shetty
sanam shetty