இரவு பார்டியில் தனது காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய சனம் ஷெட்டி!! புகைப்படம் இதோ.

sanam-shetty
sanam-shetty

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ரில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை சனம் ஷெட்டி.

பிக்பாஸ் சீசன்  4ரில் ஆரிக்கு அடுத்ததாக இவர் தான் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகும் கூட இவருக்கு பல ஆதரவுகள் ரசிகர் மத்தியில் கிடைத்தது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு கூடிய சீக்கிரம் உங்கள் ஆசீர்வாதத்துடன் நடக்கும் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் நேற்று நடந்த Valentine’s day கொண்டாட்டத்தில் பலர் தனது கணவர் மற்றும் காதலர்களுடன் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.

அந்த வகையில் நடிகை சனம் செட்டியும் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.ஆனால் புகைப்படத்தின் காதலர் முகத்தை காட்ட வில்லை. இருந்தாலும் அவர் கண்டிப்பாக காதலிக்கிறார் என்று அந்தப் புகைப்படத்தில் தெரிகிறது.இதோ அந்த புகைப்படம்.

sanamshatty
sanamshatty