தலைகீழாக அந்தர் பல்டி அடிக்கும் சம்யுக்தா.! ரசிகர்களை வியக்க வைக்கும் வீடியோ.

0

பிரபல விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் சம்யுக்தா. இவர் மாடலிங்காக தனது கேரியரை தொடங்கினார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது சில படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இவர் இந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சம்யுத்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் வொர்க் அவுட் மற்றும் யோகா போன்றவற்றை செய்வதில் மிகவும் ஆர்வம் உடையவர்.இந்நிலையில்இவர் தலைகீழாக அந்தர் பல்டி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்