களரி பட நடிகையா இப்படி ஈரம் சொட்ட சொட்ட பிகினி உடையில் போஸ் கொடுத்தது.! இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

0
samyuktha_menon
samyuktha_menon

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்த மேனன் இவர் முதன்முதலில் 2016ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாளத் திரைப்படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்.  அதன் பிறகு மலையாளத்தில் தீவானடி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதன்முதலில் கிருஷ்ணாவுடன் இணைந்து கலரி என்ற திரைப்படத்தின் மூலம் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.  அதன்பிறகு தமிழில் ‘ஜூலை காற்றில்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு அமையவில்லை அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றதே தவிர எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

samyuktha-menon
samyuktha-menon

இந்த நிலையில் மலையாளத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கன்னட சினிமாவிலும் கால் தடம் பதித்தார் பெரும்பாலும் இவர் நடித்த திரைப்படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாட்டி வதைத்து வருகிறார்.

இவரின் பிகினி உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் இவர் இறுதியாக மலையாளத்தில் wolf என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் மலையாளத்தில் ஒரு சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவர் திடீரென பிகினி புகைப்படத்தை வெளியிட்டது  இவரா என அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

samyuktha-menon
samyuktha-menon