பிரபல தொகுப்பாளினியுடன் நடனமாடும் சம்யுக்தா.!

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல வருடங்களாக விஜய்டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இதில் சினிமாவில் நடித்த பல பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கு பெற்று வந்தார்கள் ஆனால் இதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆரி அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தற்போது மக்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் கூற வேண்டுமென்றால் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் சம்யுக்தா.

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமைகளைக் காட்டி மக்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார் மேலும் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி இருந்தாலும் சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலில் நடித்து ஏற்கனவே மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இவரது ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றுதான் கூற வேண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவி கலர்ஸ் தமிழில் அம்மன் வேடத்தில் சமீபத்தில் அசத்தலாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் என்னதான் சினிமா பக்கங்களில் மிகவும் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருவார் அந்த வகையில் பார்த்தால் இவரும் இவரது தோழியும் ஆன பிரபல தொகுப்பாளினி பாவனாவும் தற்போது ஒரு நடனமாடி அதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள்.

பாவனா பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அதேபோல் இவர் ஐபிஎல் மேட்ச் உள்ளிட்டதற்கு இவர் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

https://www.youtube.com/watch?v=Eym6xZnvN14

இந்நிலையில் இவர்கள் நடனமாடிய வீடியோ காணொளி இவர்களது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment