சமுத்திரகனி நடித்திருக்கும் ‘கொளஞ்சி’ படத்தின் ட்ரைலர்.!

0

சமுத்திரக்கனி நடிப்பில் மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொளஞ்சி இந்த திரைப்படத்தை தனராம் சரவணன் இயக்கியுள்ளார், ஆனால் இந்த திரைப்படம் 2 ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கிறது.

படத்தின் கரு தனது இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவன், மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படும் அப்பா இவர்களுக்கு இடையே நடைபெறும் போராட்டம் தான் இந்த கொளஞ்சி.

மேலும் படத்தில் சமுத்திரகனி சங்கவி, ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத், பிச்சைக்காரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால்,ரேகா சுரேஷ் நடித்துள்ளார்கள், படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு விஜயன் முனுசாமி.