அட சாமுராய் பட நடிகையா இது.! 42 வயதில் ஹாட் போஸ் கொடுத்து கதி கலங்க வைத்த விக்ரம் பட நடிகை அனிதா..

Smurai anita hassanandani : நடிகை அனிதா ஹசானந்தனி ரெட்டி மும்பையில் பிறந்தவர் இவர் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் சமீப காலமாக நடிப்பிற்கு ஓய்வு கொடுத்து திரை உலகை விட்டு விலகி இருக்கிறார். மேலும் இவர் தன்னுடைய 18 வயதில்தான் நடிக்க வந்தார்.

அதாவது 1999 ஆம் ஆண்டு தாள் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார். முதன்முதலாக தமிழ் சினிமாவில்  2002 ஆம் ஆண்டு வெளியாகிய வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை ரவிசங்கர் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக நடித்திருந்தார், அது மட்டும் இல்லாமல் நம்பியார், ஆனந்தராஜ், சங்கவி, மயில்சாமி, மதன்பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

samurai anita hassanandani
samurai anita hassanandani

இதனைத் தொடர்ந்து நடிகர் நடிப்பில் வெளியாகிய சாமுராய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சாமுராய் திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் விக்ரம் அவர்களுடன் இணைந்து நாசர் வடிவுக்கரசி சின்னி ஜெயந்த் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். சாமுராய் திரைப்படம் அனிதாவுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம்.

samurai anita hassanandani
samurai anita hassanandani

மேலும் அனிதா ஹசான்ந்தினி  தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் சாமுராய் சுக்கிரன், நாயகன், மகாராஜா என 5 திரைப்படங்களில் நடித்துள்ளார் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. ஆனால் கடைசியாக ஹிந்தியில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தில்.

samurai anita hassanandani
samurai anita hassanandani

கடந்த எட்டு வருடமாக சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வரும் இவர் தற்பொழுது நீச்சல் உடையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

samurai anita hassanandani
samurai anita hassanandani