அன்வருக்கும் எனக்கும் இப்படிதான் உறவு ஆரம்பித்தது.! வாட்ஸ் அப் மெஸேஜை வெளியிட்ட சமீரா!!

சீரியல் மூலம் சில தொலைக்காட்சிகளை பிரபலமடைந்து உள்ளன. அது போல பிரபலமடைந்து தான் விஜய் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் அரங்கேறி வருகின்றன. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற சீரியல் இளசுகள் மத்தியிலும் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது இத்தொடரில் அன்வர் மற்றும் சமீரா ஜோடி காதலர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தது. சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் பகல் நிலவு என்ற சீரியலில் காதலர்களாக நடித்து வந்தார்கள் ஆனால் இவர்கள் உண்மையாகவே காதலர்கள் தான். இவர்கள் இருவரும் சீரியல்களில் நடித்து இருந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பிரிந்தனர் அதற்கு காரணம் என்று அறிந்தபோது இதற்கு பிரச்சனை சீரியலில் ஏற்பட்ட சில காரணங்கள் கூறப்படுகின்றன.

அதன் பிறகு இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற தயாரித்தும் இறைவனாகவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த சீரியலுக்கு பின்னர் இவர்கள் இருவரும் மணமுடித்துக் கொண்டனர். மீரா அவர்கள் தனது கணவரான அன்பரிடம் தனது முதல் இந்த நாள் வாழ்த்து கூறிய வாட்ஸ்அப் மெசேஜ் புகைப்படத்தை தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டது. முதன்முதலாக இந்த தேதியில் தான் அவரிடம் பேச ஆரம்பித்தேன் நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பியிருந்தேன் உடனே அவர் நான் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை இது எனக்கு ரொம்ப சஸ்பென்சாக இருக்கிறது. ரொம்ப நன்றி என்று சொன்னார் பின் எப்படி உங்களுக்கு என் நம்பர் கிடைத்தது என்று கேட்டார்.

samir
samir

அதற்கு நான் உங்களுடைய அம்மா டி பியில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்கள் அதை பார்த்து தான் அவர்களிடம் சொன்னேன் அவர்கள் நீங்களே அவரிடம் சொல்லுங்கள் என்று மொபைல் நம்பர் கொடுத்தார்கள் என்று கூறினார். வருடங்களுக்கு முன்பாக நட்பாக தொடங்கிய அவர்களது உறவு தற்போது கணவன்-மனைவியாக மாறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் சமீரா.

sameera
sameera

Leave a Comment