கற்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா.! பார்ப்பவர்களை பதறவைக்கும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமீரா ரெட்டி இவர் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் அப்பொழுது இவருக்கு  ஒரு ரசிகர் கூட்டம் உருவானது, வாரணம் ஆயிரம் படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார், சமீப காலமாக திருமண வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் ஏற்கனவே இருக்கின்றன இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவார், இந்த நிலையில் நீச்சல் குளத்தில் ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வைரலாகி வருகிறது.

sameera reddy
sameera reddy
sameera reddy
sameera reddy