கொஞ்சம் கூட பிசுறு தட்டாமல் ஷாருக்கான் மகள் போலவே இருக்கும் பெண்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

அச்சு அசல் ஷாருக்கான் மகள் சுகானா கான் போலவே இருக்கும் இளம் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ஷாருக்கான் இவர் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அட்லீ இதற்கு முன்பு  ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஆகிய திரைப்படங்களை இயக்கினார் இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ஒரு சில திரைப்படங்களின் தழுவல் என பலரும் கூறி வந்தார்கள்.

இதனால் அட்லி தற்பொழுது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாக தகவல் வெளியானது. தற்பொழுது படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது   ஷாருகான் அவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சினிமா பிரபலங்களின் வாரிசு பிரபலமாவது மிகவும் எளிது தான் அந்த வகையில் ஷாருக்கான் மகன் மற்றும் மகள் மிகவும் பிரபலம் தான். இந்த நிலையில் ஷாருக்கானின் மகள் தற்பொழுது சினிமாவில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் விரைவில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.

அப்படி இருக்கும் வகையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் போலவே அச்சு அசல் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது சுஹானா துபாய்க்கு சென்ற பொழுது அந்த பெண்ணை சந்தித்துள்ளார் அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

அச்சு அசல் ஷாருக்கான் மகள் போலவே இருக்கும் அவர் சகோதரி போலவே இருக்கிறார் அவர் வேறு யாரும் கிடையாது பாகிஸ்தானை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலம் பரிகா என்பது தற்போது தெரியவந்துள்ளது.

suhaana
suhaana

Leave a Comment