மேலாடையை அவிழ்த்து விட்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா.!! வைரலாகும் புகைப்படம்.

0

samantha workout photo viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் ஹீரோயினாக பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி போன்ற பல படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது இவர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்தபடியே நடிக்க கற்றுக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, அதுமட்டுமல்லாமல் பெண்களுக்காக பிசினஸ் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.

பெண்களுக்காக ஆடை தயாரித்து ஆன்லைனில் விற்கும் பிசினசை ஆரம்பித்துள்ளார். இந்த ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களைத் தூண்டும் அளவுக்கு மேலாடையை அவிழ்த்து விட்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

samantha-2
samantha-2