மேக்கப் இல்லாமல் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.!வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை சமந்தா. இவர் தமிழில் 2010ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுவே அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் ஆகும்.

இதைத்தொடர்ந்து அதே ஆண்டு பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதையடுத்து அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் பிறமொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த சமந்தா அவர்கள் நான் ஈ தேடி கத்தி போன்ற படங்களில் நடித்திருந்தார். அவருக்கு இப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அசைக்கமுடியாத நடிகையாக உறுபெற்றார் இந்த நிலையில் அவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.அதனை தொடர்ந்து அவர் ஓ பேபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது அதே போல ஜானு என்ற படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமிபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தா அவர்கள் கூறியது நான் இன்னும் இரண்டு மூன்று படங்களில் தான் நடிப்பேன் அதற்கு பிறகு எனது குடும்பத்தை பார்க்க போகிறேன் என பேட்டியளித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியனார்.தற்பொழுது சமந்தா அவர்கள் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டுத்தீயாக பரவி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்

sam
sam

Leave a Comment