சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓவர்டேக் செய்த சமந்தா.? வெளிவந்த தகவல்.

சமீபகாலமாக நடிகர்கள் தான் சம்பளத்தை உயர்த்த கிறார்கள் என்று பார்த்தால் தற்போது நடிகைகளும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர் சினிமா உலகில் ஒரு ஹீரோ வெற்றியை கொடுக்க கொடுக்க கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்துவார்கள்.

ஆனால் நடிகைகளுக்கு எப்பொழுதுமே சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் ஆனால் இப்பொழுது அதை முறியடித்து உள்ளனர். தமிழ் சினிமா உலகில் மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகள் என்னதான் ஆட்சி செய்தாலும் டாப் நடிகைகளுக்குகென ஒரு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது அந்த நடிகைகள் டாப் நடிகர்களுடன் சேரும்  பொழுது அந்த படம்.

ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்க மேலும் சில படங்களில் சோலோவாக நடித்து வெற்றி பெறுகின்றனர் இதனால் டாப் நடிகைகள் தற்போது கணிசமாக தனது சம்பளத்தை அதிகரிக்கின்றனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி அசத்தும் நயன்தாரா சமந்தா ஆகியோர்களுக்கு தற்போது சம்பளம் அதிகரித்து உள்ளது.

அதுகுறித்து தற்போது விலாவரியாக பார்போம். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சைலண்டாக நிறைந்த  பட வாய்ப்புகளை அள்ளி அசத்துகிறார் இதனால் அவருக்கான வரவேற்க நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இதனால் சம்பளத்தையும் அதிகமாக ஏற்றி உள்ளார்.

இப்பொழுது ஒரு திரைப்படத்திற்கு அவர் 3 கோடியில் இருந்து 7 கோடி வரை வாங்குகிறார் இவரையே நடிகை சமந்தா ஒரு திரைப்படத்திற்கு 3 கோடியிலிருந்து 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் படத்தின் கதை களத்தை பொறுத்தே அவர் அதற்கேற்ற மாதிரி சம்பளத்தை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Leave a Comment