நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரே ரூமில் ஒரே பெட்டில் சமந்தா.! புகைப்படத்தை பார்த்த ஷாக்கான ரசிகர்கள்

samantha
samantha

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது அதாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்றால் நடிகர் மற்றும் நடிகைகளின் வாரிசாக இருக்கவேண்டும். அப்படி எல்லாம் ஒரு காலகட்டத்தில் இருந்தது ஆனால் தற்பொழுது திறமை இருந்தால் போதும் யார் வேண்டுமென்றாலும் சினிமாவை நுழையலாம் என மாறிவிட்டது.

மேலும் சமீபகாலமாக புதுமுக நடிகர்களும் தங்களுடைய திறமையால் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து செல்கிறார்கள் அந்த வகையில் கடந்த பத்து வருடங்களாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அது மட்டுமில்லாமல் தேசிய விருதையும் இந்திய சினிமாவே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி ஒரு வருடத்திற்கு அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வெளியிடுகிறார் தற்பொழுது விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் உடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இருந்த வந்த ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா இவர் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் இவர் ஒரு காலகட்டத்தில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் இணைந்து நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

தற்பொழுது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் இந்நிலையில் சமந்தா புஷ்பா திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார் அந்த பாடல் ரசிகர்களிடையே வைரலானது. அப்படியிருக்கும் நிலையில் தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் ஒரே அறையில் ஒரே கட்டிலில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் வியப்பில் இருக்கிறார்கள் ஏன் என்றால் நயன்தாராவும் காத்து வாரத்துல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் விஜய் சேதுபதி சமந்தாவுடன் இருக்கும் புகைப்படம் தான் வெளியானது அப்பொழுது நயன்தாராவுக்கு என்ன கதாபாத்திரமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

samantha
samantha