வெள்ளைக் கலர் உடையில் சகலத்தையும் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள சமந்தா.!

0

தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக தமிழ் திரையுலகில் பிடித்து விட்டார் சமந்தா விஜய்யுடன் இணைந்து கத்தி,மெர்சல் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்ததால் ரசிகர்களிடையே தற்போது இவர் நிலைத்து நிற்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தமிழில் நடித்ததன் மூலமாகவே இவருக்கு தெலுங்கிலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போனது குறிப்பாக தமிழில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் தவித்து நின்றார் அப்போது இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு விருந்து படைத்து வந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

பொதுவாகவே பட வாய்ப்பு எதுவும் இல்லை என்றால் நடிகைகள் உடனே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு இவரும் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஆனால் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும்.

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா,விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

samantha
samantha

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு சந்தோஷமாக இருப்பார் அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் சமந்தா தனது மொத்த அழகையும் படம் போட்டு காட்டியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என கூறி வருகிறார்கள்.