பெண்களுக்காக புதிதாக தொழில் தொடங்கி உள்ள சமந்தா.!! வைரலாகும் வீடியோ!. என்ன தொழிலுன்னு பாருங்கள்.

0

samanthaa new business video:முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங்கில் ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாதமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் தனது திறமையை வளர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை சமந்தா ரொம்ப ஆர்வமாக சமூகத்துக்குப் பயனுள்ளதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். இவர் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக வைத்து கொள்வதற்காக, பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்றுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் யோகா செய்வது, மரக்கன்றுகள் நடுவது, படிப்பது என அனைத்தையும் செய்து வந்தார்.

தனது பெயரின் ஷார்ட் பார்ம் ஆன சா-அக்கி என்ற பெயரில் தனது நீண்டகால கனவான மாடர்ன் உடை வடிவமைக்கும் வியாபாரத்தை ஆரம்பிக்க உள்ளார். அதற்கான பணி நடந்து கொண்டு வருகிறது.

Sa-aki. Com என்ற பெயரில் ஆன்லைன் ஷாப் ஆரம்பிக்க உள்ளார். அதுபற்றிய  வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.