எலும்பு தான் இருக்கு நாகசைதன்யா என்ன பண்ணி வச்சிருக்க.! சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து வறுத்தெடுத்த ரசிகர்கள்.!

0
samantha slim
samantha slim

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள் சினிமாவிலிருந்து ஆனால் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

samantha slim
samantha slim

இறுதியாக இவர் நடித்த சீமராஜா மற்றும் யூ ட்ரன் திரைப்படங்கள் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோல் சூப்பர்டீலக்ஸ் மஜூலி போன்ற திரைப்படங்களும் இவருக்கு சுமாரான வரவேற்பை தான் கொடுத்தது.

சமீபகாலமாக இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், நடிகை சமந்தா சமீப காலமாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார், அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

samantha slim
samantha slim

தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது, இந்த புகைப்படத்தில் சமந்தா எலும்பும் தோலுமாக இருக்கிறார் இதை அவரது ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.