படுக்கையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் மொரட்டு செல்பி எடுத்த சமந்தா.! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா ஆவார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சூப்பர் டிலக்ஸ் படத்தில் படுக்கை அறையில் ஆபாசமாக நடித்துள்ளார் என்று பல சர்ச்சைகள் கிளம்பியது இந்த நிலையில் ரசிகர்களும் திருமணத்திற்குப் பிறகுதான் அதிகமாக கவர்ச்சி காட்டுகிறார்கள் என விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர் அகர்வால் நடிப்பில் 2010ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தற்பொழுது ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தமிழில் வெளிவந்து ஹிட்டடித்து இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்த 96 திரைப்படத்தை தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்தன் மற்றும் சமந்தாவும் இணைந்து நடிக்க உள்ளார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இடுப்பு தெரியும்படி படுக்கை அறையில் அவற்றை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha

Leave a Comment