துள்ளிக்குதித்து நடிகர்களின் நெஞ்சை கிள்ளி விளையாடும் சமந்தா.! விஜயயும் விட்டு வைக்கலையே.

தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா இவர் சமிப காலங்களாக ஒரு சில திரைப்படங்களில் ஐட்டம் சாங்ஸ்க்கு பேர் போனவராக விளங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா ஆகியோருடன் இணைந்து  காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

samantha
samantha

இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட சமந்தா நடித்த கஜிதா கதாபாத்திரம் ரொம்பவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தற்போது சமந்தாவிற்கு மார்க்கெட்டும் சற்று அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள TWO.. TWO வீடியோ பாடல் வெளியானது அந்தப் பாடலில் உள்ள ஒரு காட்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் நெஞ்சை கிள்ளி இருப்பார். அதேபோல இவருடன் தளபதி விஜயையும் கத்தி படத்தில் நடித்துள்ளார்  செல்பிபுள்ள பாடலில் இதேபோல் விஜயின் நெஞ்சையும் கிள்ளி இருப்பார், அதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில்  ஓ சொல்றியா மாமா என்ற பாடலிலும் அல்லு அர்ஜுனின் நெஞ்சை கிள்ளி இருப்பார்.

samantha
samantha

இதை பார்த்த ரசிகர் ஒருவர் அனைத்து புகைப்படத்தையும் ஒவ்வொன்றாக வருசை படுத்தி சமந்தாவுக்கு நெஞ்சை கிள்ளிளுவதே வேலையா போச்சு என்று மீன் ஒன்றை எடிட் செய்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

samantha
samantha

Leave a Comment