தனது கணவருடன் வெளிநாட்டில் சுற்றும் சமந்தா வைரலாகும் ஹாட் புகைப்படம்.!

0

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர், இவர் தமிழில் மாஸ்கோவின் காவிரி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், அதன்பிறகு பானா காத்தாடி, நடுநிசி நாயகி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு தன் காதலித்து வந்த நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு இவர் நடிக்க மாட்டார் என பலர் எண்ணினார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகு மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் சினிமாவில்.

பல நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் அதிக படவாய்ப்புகள் குறைந்து விடும் ஆனால் சமந்தாவை பொறுத்தவரை படவாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்காக சினிமாவிலிருந்து இடைவெளி எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகின.

இந்த நிலையில் சமந்தா தன்னுடைய கணவருடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார் அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

samantha
samantha