அடடா இந்த போட்டோ எப்படி லீக்காச்சின்னு தெரியலையே.? புலம்பலில் நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் விக்ரம் தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

பல நடிகைகள் பட வாய்ப்பு அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள் ஆனால் நடிகை சமந்தா பட வாய்ப்பு உச்சத்தில் இருக்கும் பொழுது நாக சைதன்யாவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவருக்கு பட வாய்ப்பு அமைந்து வருகிறது.

இந்தநிலையில் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் தங்களது கமெண்ட்களை தெரிவிக்க விட்டு வருகிறார்கள். ரசிகர் ஒருவர் சமந்தாவின் புகைப்படத்தை தனியாக போட்டோஷாப்பில் எடிட் செய்து திருமணம் செய்தது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை ரசிகர் ஒருவர் சமந்தாவை டாக் செய்து  இது என்ன என கேட்டு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சமந்தாவும் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்..

Leave a Comment