சமந்தா விவாகரத்திற்கு முழுக்க முழுக்க இந்த நடிகர் தான் காரணம்.! கூடவே இருந்து குழி பறித்த பிரபலம்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நாகசைதன்யா. இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை விட்டு இருந்தனர். இதை அறிந்த ரசிகர்கள்  இருவரும் விவகாரத்து செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்கள். பின்னர் இவர்கள் இருவரும் திரும்பி இணைந்து விடுவார்கள் என்றும் எண்ணினர். நான் நினைத்தது வேறு நடந்தது வேறு என்று கூறியதை இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று அவரவர் வேலையைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றதற்கு இந்த நடிகர் தான் காரணம் என்றும். கூடவே இருந்து குழிப்பறித்துள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு  தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று  கே ஆர் கே  அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சர்ச்சை நடிகராக இருந்து வரும் கே ஆர் கே நடிகர்களை பற்றி ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு அமீர்கான் தான் காரணம் என்றும். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்தெரிவித்துள்ளார்.

krk
krk

மேலும் அமீர்கான் நாக சைதன்யாவை  இந்த விஷயத்தில் எப்படி எல்லாம் வற்புறுத்தினார் என்று முழுக்கதையும் தனக்குத் தெரியும் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாக சைதன்யா தற்போது அமீர்கான் உடன் சேர்ந்து ஒரு ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் பிரமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் கே ஆர் கே தெரிவித்துள்ள இந்த கருத்து பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து சம்பந்தபட்ட நபர்கள் யாருக்கும் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை.

Leave a Comment