விவாகரத்தான அமலாபால் சோனியா அகர்வாலுக்கு கூட கிடைக்கல.! ஆனா இந்த நடிகைக்கு மட்டும் குறையவே இல்ல

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இயக்குனர் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டார்.

அமலாபால் திருமணத்திற்கு பிறகு பல சர்ச்சை செய்யதால் ஏ எல் விஜய் அவரை விவகாரத்து செய்தார். அதன் பிறகு அவர் பிடித்த மார்க்கெட் பாதியாக குறைந்தது. அதன் பிறகு ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்ததால் முழுமையாக மார்க்கெட்டை இழந்து விட்டார். தற்போது அதிகமாக பட வாய்ப்பு இல்லாமலும் இருந்து வருகிறார்.

சோனியா அகர்வால் காதல் கொண்டேன், கோவில் போன்ற பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உச்சத்தில் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சினிமாவில் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஒரு சில ஆண்டுகளில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றதால் மார்க்கெட்டையும் இழந்துவிட்டார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் நக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை விட்டிருந்தார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் ரசிகர்கள் நீங்கள் விவாகரத்து செய்தால் நல்லதே கிடையாது என்று கூறினர் ஆனால் அதையும் மீறி சமீபத்தில் இவர்கள் விவரத்தை பெற்று அவர் அவர் வேலையை பார்த்து வருகிறார்கள். இருப்பினும் நடிகை சமந்தா அமலா பால் சோனியா அகர்வால் மற்றும் நடிகைகளை போல் இல்லாமல் விவாகரத்துக்கு பின்னும் கூட  அதிக கவர்ச்சியில் இறங்கி தற்போது சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார்.

Leave a Comment