பிரபல பாலிவுட் நடிகருடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா..! விவாகரத்துக்கு பிறகாக ஒரே ஜாலிதான்..!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகள் அமர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது மட்டுமல்லாமல் நமது நடிகை சிறந்த அழகியும் கூட.

அந்த வகையில் தமிழ் நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்று தெலுங்கு ஹிந்தி என  பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது நமது நடிகை ஹாலிவூட் திரைப்படங்களிலும் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.

இன் நிலையில் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை சமந்தா அவர்கள் ரசிகர்களின் மனதை கலங்கப்படுத்துவது மட்டுமில்லாமல் அவர்களிடம் பதிவுகள் அனைத்துமே பெயர்களாக பரவி வருகிறது இதன் மூலமாக  ராசிகளின் மனதில் என்றும் மறவாமல் இருந்து வருகிறார் நமது சமந்தா.

என் நிலையில் நடிகை சமந்தா அவர்கள் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரன் என்ன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் புரோமோவை கண்ட சமந்தாவின் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்க்க ஆசைப்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த ப்ரோமோ வில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை காட்டியது மட்டும் இல்லாமல் இவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டுள்ளது. இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது ஹாட் ஸ்டார் தளத்தில்  ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ..!

Leave a Comment