பல பெண்களின் வாழ்கையில் விளையாடிய சித்தார்த்..! பிறிவிற்கான காரணத்தை அம்பலபடுத்திய பிரபல நடிகை..!

0

samantha and siddharth love breakup reason: சினிமா துறையை பொருத்தவரை ஒரு நடிகர் மற்றும் நடிகை ஆகியவர்கள் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது அவர்களுக்குள் காதல் எழுவதும் பின்னர் இருவரும் பிரிந்து விடுவதும் வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் த்ரிஷா ராணா , சிம்பு-நயன்தாரா இவர்களை தொடர்ந்து சித்தார்த் மற்றும் சமந்தாவின் காதல் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டது. ஆனால் இவர்களின் காதலும் மற்றவர்களின் காதலைப் போல கடைசியில் பிரிந்து விட்டார்கள்.

இவ்வாறு இவர்களின் காதலின் பிரிவுக்கு பிறகு நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டில் மரக்கன்று நடுவது உடற்பயிற்சி செய்வது என பல வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஆடை வடிவமைப்பு தொழிலை மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார். இவ்வாறு நீண்ட நாட்களுக்குப் பிறகாக சித்தார்த் மற்றும் சமந்தாவின்  காதல் பிரிவிற்கான காரணம் அம்பலமாகிவிட்டது.

அதாவது நடிகை சமந்தா சித்தார்த்தை விட்டு பிரிவதற்கான காரணம் சித்தார்த்தின் மன்மதலீலைகள் தான் இவர் பல பெண்களுடன் தொடர்பு உள்ள ஒரே காரணத்தினால் தான் நடிகை சமந்தா சித்தார்த்தை விட்டு பிரிந்தாராம்.

இவ்வாறு வெளி வந்த தகவல் ஆனது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலர் நடிகர் சித்தார்த் இப்படிப்பட்டவரா என பலரும் முகம் சுளிக்கிறார்கள்.

samantha-siddharth
samantha-siddharth