சமயல் மந்திரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிஜாவா இது.! அவரின் கணவர் யார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நுழைவது என்பது மிகவும் கடினமான ஒன்று அப்படியே சினிமாவில் நுழைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைவது  என்பது எட்டாக்கனியாக இருந்தது. இந்த நிலையில்  டிவி நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்கள் பலர் இருகிறார்கள்.

அந்த வகையில் இரவு 10 மணிக்கு அந்தரங்க நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் கிரிஜா இந்த நிகழ்ச்சியில் அந்தரங்க டாக்டர் இளைஞர்கள் மற்றும் திருமணமானவர்கள் கேட்கும் கேள்விக்கு டாக்டர் உடனுக்குடன் பதில் கூறுவார். திருமணமானவர்கள் கேட்கும் கேள்வியை  டாக்டர் அவர்களிடம் முகம் சுளிக்காமல் கேட்டு பதில் அளித்து வந்தவர்தான் கிரிஜா.

அதன்பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் கிரிஜா. சிறுவயதில் பலருக்கும் சில ஆசைகள் இருக்கும் அதே போல் கிரிஜாவிற்கு தோல் சம்பந்தப்பட்ட ஒரு படிப்பை படிக்க ஆசை அதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

kirija
kirija

ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது.  அதன் பிறகு ஒரு சில விளம்பரங்களைப் பார்த்து ஆடிஷன் அட்டென்ட் பண்ணி உள்ளார் அதன் பிறகுதான் சமையல் மந்திரம் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். சிறிது காலம் கழித்து தனது படிப்பிற்காக மும்பை சென்றார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பொழுது கூட இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது ஆனால் கிளாமரான ரோல்களில் நடிக்க சொன்னதால் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறியுள்ளார்.

kirija
kirija

பின்பு ஒரு காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சியில்  கூட வேலை செய்யாமல் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொண்டவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்கள் கணவரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kirija
kirija

Leave a Comment