வீட்டை வாடகைக்கு விடும் சல்மான்கான் – மாதம் எவ்வளவு தெரியுமா.? தலை சுத்தி விழும் ரசிகர்கள்.

0
salman khan
salman khan

90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்த வருபவர் சல்மான் கான். சினிமாவுலகில் பிட்டாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான்கான் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து  மிகப்பெரிய ரசிகர்கள் படத்தை வைத்து இருக்கிறார்.

சினிமாவையும் தாண்டி சல்மான் கானின் விளம்பர படங்களில் நடிப்பது என போன்றவற்றில் பணியாற்றிய மிகப்பெரிய ஒரு தொகையை தன்வசம் வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை சம்பாதித்தது மூலமாகவே பல கோடி அல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமா உலகிலும் மற்றவரிலும் அதிகமாக சம்பாதித்து இருந்தாலும் சல்மான் காரணம் மிக எளிமையான முறையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சல்மான்கான் மும்பையில் பல இடங்களில் வீடு, பிராப்பர்ட்டி இருந்தாலும் சொந்தமாக அப்பார்ட்மெண்ட் ஒன்றை அவர் சமீபத்தில் வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அதற்கு மாத வாடகை மட்டுமே 95 ஆயிரம் ரூபாய் 759சதுர அடி வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு போட்ட அக்ரிமெண்ட் விவரம் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் அவரது வீட்டை மட்டும் சுமார் 8.2 லட்சம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறார் சல்மான் கான் இது தவிர மும்பையில் பல இடங்களில் சல்மான்கான் சொந்த வீடுகள் இருக்கிறது இத்தனை வீடுகள் இருந்தாலும் ஒரு சின்ன 1BHK வீட்டில் தான் வசித்து வருகிறார்

அதனை உரக்கச் சொல்லும் படி மகேஷ் மஞ்ச்ரேக்கர் நான் எப்பொழுது பேசினாலும் சல்மான்கான் அவரது வீட்டின் சோபாவில் படுத்து இருப்பதாக சொல்வார் ஒரு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மனுஷன் இப்படி எளிமையாக வாழ்வது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதுபோலவே தான் எனக்கும் இருக்கிறது என கூறினார்.