அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க சம்பளம் முக்கியம் கிடையாது..! ஓபனாக பேசிய சந்தானம் பட நடிகை..!

0

தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் அனைகா . இவ்வாறு இவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் சந்தானத்துடன் டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் இவர் மட்டுமின்றி மற்றொரு கதாநாயகியும் நடித்துள்ள இந்நிலையில் இத்திரைப்படத்தில் பெயர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலில் இவருடைய நடனத்தை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள்.

பொதுவாக ஒரு நடிகை சமூக வலைதளப் பக்கத்தில்  ரசிகர்களால் கவரப்பட்ட அதிக அளவு அவர்களின் கேள்விக்கு ஆளாகிவிடுவார்கள் அந்த வகையில் இந்த வீடியோ மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை  ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் பேட்டி ஒன்றில் இவரிடம் திரைப்படம் மட்டும் நடிக்கிறீர்களே உங்களுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று கேட்டுள்ளார்கள் அதற்கு எனக்கு சம்பளம் முக்கியமில்லை கதாபாத்திரம் தான் முக்கியம் என கூறி உள்ளார்.

anikha
anikha

அந்தவகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் பல வாய்ப்பு எனக்கு வந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் அந்த மாதிரி திரைப்படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் நமது நடிகைக்கு மாடலிங் பிடிக்கும் என்பதன் காரணமாக மாடலிங் துறையில் பணியாற்ற விருப்பம் இருப்பதாக கூறி உள்ளார்.