ஈரம் சொட்ட சொட்ட மழையில் நனைந்த படி மின்னலே பாடலுக்கு குதித்து குதித்து ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  அதன்பிறகு  பல படங்களில் நடித்து ரசிகன் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

இந்நிலையில் சமீப காலங்களாக இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஏக்கமாய் ஏங்கிப் போய் கிடக்கிறார்கள்.

இந்த வகையில் மொட்டை மாடியில்  மழையில் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட துள்ளி குதித்து  மின்னலே என்ற திரைப்படத்தில் வெளிவந்த பூ போல் பூ போல் என்ற பாடலுக்கு நடனமாடயுள்ளார்.

விடேயோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அதுமட்டுமல்லாமல் மழையை ரசிப்பது போல் நின்று தனது அங்கங்களை காட்டி ரசிகர்களை குளிரை விடும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

sakshiagarwal
sakshiagarwal
sakshiagarwal
sakshiagarwal
sakshiagarwal
sakshiagarwal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment