கொரோனா அச்சத்தில் இருக்கும் Single பசங்களை கதறவிடும் சாக்ஷிஅகர்வால்!! வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார். இதனை தொடர்ந்து அவர் தமிழில் 2013 ல் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனையடுத்து அவர் யோகன், காலா, விசுவாசம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட பிரபலமடைந்தார்.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது க்யூட்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். தற்பொழுது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சாக்ஷி அகர்வால் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் காலையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வேண்டுமென்றே வெறுப்பேற்றி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்

sakshi-agarwal

 

sakshi

Leave a Comment

Exit mobile version