sakshi-agarwal : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ராஜாராணி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் இதனைத்தொடர்ந்து யோகன், திருட்டு விசிடி, அத்யன், க க க போ என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக இவரும் கலந்து கொண்டார், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ரஜினியின் காலா திரைப்படத்திலும் 2019ஆம் ஆண்டு அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் ரசிகர்கள் எப்படி போஸ் கொடுக்க சொன்னாலும் உடனடியாக அது போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சாக்ஷி அகர்வால் மஞ்ச கலர் புடவையில் முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அதை பார்த்த ரசிகர்கள் முன்னழகு போதும் பின்னழகையும் கொஞ்சம் காட்டுங்கள் என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். உடனே அடுத்த நாளே பின்னழகு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


