டைட்டான ஜிம் உடையில் வொர்க் அவுட் செய்யும் சாக்ஷி அகர்வால்..!! வொர்க் அவுட் செய்யும் பொழுது கூட கவர்ச்சிதானா என கூறும் ரசிகர்கள் .!! வைரல் வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் மாடலிங்காகத்தான் பணியாற்றி வந்தார். ஆனால் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பஹீரா, ஆயிரம் ஜன்னல்கள்,அரண்மனை 3 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி கண்டு வரும் டெடி திரைபடத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு காட்சியிலும், ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இது ஒருபுறம் இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று அனைத்தையும் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்க்கும் அளவிற்கு கவர்ச்சியை காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் வொர்க் அவுட் செய்யும் பொழுது கூட கவர்ச்சி தானா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்.

Leave a Comment