அய்யய்யோ நீங்க பேண்ட் போட மறந்துட்டீங்க.! சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்.!

sakshi-agarwal
sakshi-agarwal

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகையாக வலம் வருகிறார்கள் இவர் காலையில் கண்டாங்கி சேலை கட்டி தலை நிறைய மல்லிகை பூவை வைத்து வயல்வெளியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டார்.

அதேநேரம் மாலையானதும் ரசிகர்களின் மனதைக் குளிர வைக்கும் வகையில் அப்படியே உல்டாவாக புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி தந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்பி பொம்மையும் மெழுகுச் சிலையை சேர்த்து வைத்த அழகு என ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

சாக்ஷி அகர்வால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்,  அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின்பு விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சாக்ஷி அகர்வால் ஆர்யாவின் டெடி திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலும் லக்ஷ்மி ராயின் சிண்டரில்லா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் குட்டையான ட்ரவுசரில் பிளவுஸ் போட்டு சில்க் ஸ்மிதா போல் போஸ் கொடுத்தார் இப்படி இருக்க தற்போது மெல்லிய சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கீழே பேன்ட்  போடாமல் தனது வாழைத்தண்டை அப்பட்டமாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்