தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால் இவர் தமிழ் கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு திருட்டு விசிடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
2016ஆம் ஆண்டு கககபோ என்ற திரைப்படத்தில் கவிதா புண்ணிய கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ரஜினியின் காலா திரைப்படத்திலும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் என்னா தான் பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

எப்படியாவது படவாய்ப்பபை அடைந்துவிட வேண்டும் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலத்தை பெற்றுக்கொடுத்தது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு சாக்ஷி அகர்வால் அவர்களுக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இந்த நிலையில் அரண்மனை3, சின்ரெல்லா, பஹீரா, புரவி என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளத்திலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் இவர் சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார் அந்தவகையில் ரசிகர்களை தனது அழகில் கட்டிப் போட்டு வைத்துள்ளார். அந்தவகையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சிதற அடிப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிழிந்த டிரஸ் போட்டு விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
