பொதுவாக ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைத்தவுடன் தொடர்ந்து நடித்து வருவார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு திடீரென பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் போய்விடும் அந்த நேரத்தில் பல நடிகைகள் சினிமாவை விட்டுவிட்டு சீரியல் பக்கமும் கெஸ்ட் ரோலில், அல்லது ஐட்டம் சாங்ஸ் என்ன அவர்களின் வாழ்க்கையே திசை மாறிப் போய்விடும்.
ஆனால் தற்பொழுது இது போல் தொல்லை கிடையாது என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் பல நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு இல்லை என்றால் அடுத்தது எப்படியாவது சினிமா வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பெரிதாக நம்பி இருக்கிறார்கள்.அந்த வகையில் பல நடிகைகள் சம்பளத்தில் விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை தட்டிச் செல்கிறார்கள்.

அப்படி தான் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார் அதன்பிறகு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மற்ற நடிகைகள் போல் இவரும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதிலும் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது ஏனென்றால் இவர்களின் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சிகரமான புகைப்படங்களாக தான் இருந்து வருகிறது.

இந்தநிலையில் சாக்ஷி அகர்வால் தற்பொழுது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டில் பின்னாடி ஜன்னல் வைத்ததை பார்த்துள்ளோம் இப்படி முன்னாடி ஜன்னல் வைத்தது இப்ப தான் பார்க்கிறோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் சாக்ஷி அகர்வால் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் பிரபலம் அடைந்தார் அதன்பிறகு திருட்டு விசிடி, கககபோ குட்டி ஸ்டோரி, டெடி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஆயிரம் ஜென்மங்கள் புரவி, தி நைட், பஹீரா. என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
