மாடர்ன் உடையில் சக்ஷி அகர்வால் தற்பொழுது புடவையை நழுவவிட்டு இடுப்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து யோகன், ஆதித்யன், க க க போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் சின்றல்லா அரண்மனை மூன்றாவது பாகம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். தமிழில் தொடர்ந்து நடித்து வந்த சாக்ஷி அகர்வால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் இருந்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இவர் கைவசம் நான் கடவுள் இல்லை, துறவி, குறுக்குவழி ஆயிரம் ஜென்மங்கள், ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார் இந்த சீசனில் இவர் கலந்து கொண்டதன் மூலம் பல ரசிகர்களின் மனதை வென்றார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அந்தவகையில் சாக்ஷி அகர்வால் வெளியிடும் புகை படங்கள் ரசிகர்களிடம் வைரளாகி வந்தது இந்த நிலையில் தற்போது தனது இடை அழகை காட்டி ரசிகர்களை வாட்டி வதைத்து வருகிறார்.

இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
