குஷி ஜோதிகா போல் இடுப்பை காட்டாமல் மொத்தமாக காட்டிய சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்.

sakshi agarwal latest photos: சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் 2013ம் ஆண்டு முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரின் கதா பாத்திரம் மிக முக்கியமானதாக இல்லை என்றாலும் ஓரளவு ரசிகர்களின் பார்வையில் தென்பட்டார். அதன் பிறகு மீண்டும் தமிழில் யோகம் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் திருட்டு விசிடி, கககபோ என பல தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு பெரிதாக எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை பின்பு ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கண்களில் தென்பட்டார்.

அதைத்தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் தற்போது இவர் எப்படியாவது முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார் அதிலும் கவர்ச்சி தூக்கலாக இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இப்படி மிகவும் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது அரண்மனை மூன்றாவது பாகத்திலும் சின்ரெல்லா திரைப்படத்திலும்  நடித்து வருகிறார் ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நடைபெறாத நிலையில். சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது புடவையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் குஷி ஜோதிகா போல் தனது இடுப்பை காட்டி ரசிகர்களை இடுப்பு வளைவு நெலிவில் கட்டிப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

sakshi agarwal
sakshi agarwal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment