ஆனாலும் இம்புட்டு எறக்கம் ஆகாதுமா.? பிஞ்சு மனசை படாத பாடு படுத்தும் சாக்ஷி அகர்வால்.

Sakshi agarwal : நடிகை சாக்ஷி அகர்வால் கல்லூரியில் படிக்கும் பொழுதே மாடலிங் செய்து வந்தார் அப்பொழுது ஒரு சில விளம்பர திரைப்படங்களில் நடித்ததால் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார் ஆனாலும் இவருக்கு ஐடி வேலை கிடைத்தது இருந்தாலும் சினிமாவில் உள்ள மோகத்தால் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு சினிமா பக்கம் தாவினார்.

ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் தான் நடித்து வந்தார் அந்த வகையில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்தார்.

இப்படி கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாக்ஷி அகர்வால்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில் குட்டி குட்டியான ட்ரவுசர் உடன் இளைஞர்களை வாட்டி வதைத்தார் அது மட்டும் இல்லாமல் கவினுடன் காதல் கிசு கிசுவில்  சிக்கினார்.

sakshi agarwal
sakshi agarwal

அப்படி இருக்கும் வகையில் இவர் கையில் தற்போது ஐந்து திரைப்படங்கள் இருக்கின்றன சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

sakshi agarwal
sakshi agarwal

அந்த வகையில் குட்டியான டிரஸ்ஸில் தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு இறக்கமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal