ஆத்தாடி என்னா இடுப்பு.. புடவைன்னா இப்படிதான் கட்டனுமோ.! ஒட்டுமொத்த ரசிகர்களும் இனி இவுங்க ஃபேன்ஸ் தான்.!

தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால் ஆவார்.இவர் தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3இல் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

iamsakshiagarwal
iamsakshiagarwal

இந்தநிலையில் அம்மணி எப்படியாவது திரைப்படத்தில் டாப் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த நிலையில் தற்பொழுது இடுப்பு தெரிய புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

iamsakshiagarwal
iamsakshiagarwal

இதோ அந்த புகைப்படம்.

iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
iamsakshiagarwal
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment