சிலுக்கு போல் உடையணிந்த சாக்ஷி அகர்வால்.! ஜொலிஜொலிக்கும் இணையதளம்

இனையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளின் வரிசையில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இவர் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா இவர்கள் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சாக்ஷி.

அதன் பின்னர் யோகன், திருட்டு விசிடி, ஆதியன், க க க போ, காலா, விசுவாசம், குட்டி ஸ்டோரி, டெடி, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த மொழித் திரைப்படங்களிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறாராம் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் வெளியான நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தார் சாக்ஷி அகர்வால்.

எப்படியாவது சினிமாவில் கதாநாயகியாக ஆக வேண்டும் என்பதற்காகவே சிக்ஸ் பேக் வைத்துள்ளார் இருந்தாலும் இவருக்கு கதாநாயகிக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் அவர்கள் இணையத்தில் ஆக்டிவாக இருந்துகொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

sakshi agarwal
sakshi agarwal

 

அந்த வகையில் தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில் வளைவு நெளிவை காட்டியவாறு நின்று போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

sakshi agarwal
sakshi agarwal

Leave a Comment