லோ கிப்னு சொல்லிட்டு இப்படி கழண்டு விழுற மாதிரி டிரஸ் போட்டு இருக்கீங்களே.! சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.

sakshi agarwal : ஒரு காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு வேண்டுமென்றால் கையில் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது காலமே மாறிவிட்டது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை அப்லோட் செய்தாலே போதும் மிகவும் ஃபேமஸ் ஆகி ஏதாவது ஒரு சினிமா வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகி பட வாய்ப்பை  அடைந்துள்ளார்கள் அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்திற்கும் மேல் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இவர் வெளியிடும் புகைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை தான் வெளியிட்டு வருவார் இந்தநிலையில் தற்போது லோ கிப் பேன்ட் அணிந்து சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

பார்த்து மேடம் கழண்டு விழுந்திட போகுது என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் அந்த அளவு மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

sakshi agarwal 453
sakshi agarwal 453