மல்லாக்கப் படுத்துக் கொண்டு, குட்டை டிரவுசரில் காலை மேலே தூக்கி காட்டக் கூடாததை காட்டிய சாக்ஷி அகர்வால்.! லாக் டவுனில் லாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்

0

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், இவர் தமிழில் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார், அதனைத்தொடர்ந்து யோகன் ஆத்யன், காலா, விசுவாசம், சின்ரெல்லா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமடைந்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே சாக்ஷி அகர்வாலுக்கு  கிடைத்துள்ளன. மேலும் ஆர்யா சாய்ஷா நடிக்கும்  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அதனால் பல பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கி இருக்கும் பல பிரபலங்கள் சமைப்பது, புகைப் படத்தை வெளியிடுவது குழந்தைப்பருவ புகைப்படத்தை வெளியிடுவது ஜிம் வொர்க் அவுட் செய்து வீடியோவை வெளியிடுவது ஆகியவை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் சாக்ஷி அகர்வால் எப்படியாவது இந்த லாக் டவுனை பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார், லாக் டவுனில் ரசிகர்களை லாக் செய்து வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிளீன் போல்ட் ஆகி விட்டார்கள். அந்த புகைப்படத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு குட்டையான டவுசரில் காலை மேலே தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal