சைவம் படத்தில் நடித்த சாரா இப்போ எப்படி உள்ளார் தெரியுமா?

saivam movie baby sara young look photo: தமிழ் சினிமாவில் குழந்தையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாரா. இவர் 2011 ஆம் ஆண்டு 404 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் அதே ஆண்டு தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே இவ்வாறு நடித்தது சினிமா பிரபலங்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் விழிதிரு, சித்திரையில் நிலாச்சோறு, சைவம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் தமிழ் சினிமாவில் வளர தொடங்கினார். இருப்பினும் சமீபகாலமாக தமிழில் தலை காட்டாமல் பிறமொழி படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தமிழில் சில்லுக்கருப்பட்டி என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் வெகுவாக கவர்ந்தவர்.

குழந்தையாக பார்த்த சாரா தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து ஹீரோயின் போல மாறி உள்ளார். குழந்தையாக இருந்து ஹீரோயினாக தோற்றமளிக்கும் அனிக்காவை போன்று தற்போது சாராவும் தோற்றம் அளிக்கிறார். சாராவின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பார்த்து லைக்குகளை குவித்து வருகின்றனர். ரசிகர்கள் குழந்தையாக இருந்த சாராக் இப்பொழுது இப்படி மாறி உள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

sara-tamil360newz 4
sara-tamil360newz 4

 

 

Leave a Comment